சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படத்தில் நடிகை ரித்விகா முக்கியமான வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மெட்ராஸ் படத்தில் அன்பு மனைவியாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ரித்விகா. அதனைத் தொடர்ந்து தற்போது ஒருநாள் கூத்து படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார். இது தவிர ரஜினியின் கபாலி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ரித்விகா. ஆனால், அவரது புகைப்படத்தைக் கூட போஸ்டர்களில் வெளியிடாமல், அவரது கதாபாத்திரத்தை பரம ரகசியமாகக் காத்து வருகிறது […]
↧